சர்க்கரை நோய் மேலாண்மை பயிற்சி வீடியோக்கள் with VPC HEALTH

2 reviewsBest Seller

சர்க்கரை நோய் மேலாண்மை பயிற்சி வீடியோக்கள்

VPC HEALTH

VPC HEALTH

~BACK TO NATURE~

3 ratings across all services

Digital Product

About this product

| அறிவியல் ஆதாரங்களுடன் சர்க்கரை நோய் மேலாண்மை குறித்த 30+ வீடியோக்களின் தொகுப்பு |

உலக தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!

VPC HEALTH சேனல் வழங்கும் சர்க்கரை நோய் மேலாண்மை குறித்த தெளிவான விளக்கங்கள் மருத்துவ ஆராய்ச்சி ஆதாரங்களுடன், 30+ வீடியோக்கள் தற்போது தமிழில் வெளியிடப் பட்டுள்ளது. இந்த வீடியோ தொகுப்பு சர்க்கரை நோய் பற்றிய உங்கள் புரிதலை புதிய கோணத்தில் இட்டுச் செல்லும் என நம்புகிறோம்.

வாருங்கள்.. உலகளாவிய பயனர்களுடன் நீங்களும் இணைந்து பயன்பெறலாம்.

🏷️ உங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் எதுவானாலும் வீடியோவின் கமென்ட் பகுதியில் கேட்கலாம். அவை தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து உங்களுக்கு கிடைக்கும்.

What are people saying

“மிகவும் பயனுள்ள தகவல்”. நீங்கள் கூறியுள்ள குறிப்புகள் தெளிவாகவும், எளிமையாகவும் புரியும்படி இருந்தன
Krishnaveni
Jul 2026
அருமை. மிகவும் புதிய ஆலோசனைகள் கொடுத்த IANL நிறுவனத்தின் தமிழ் வெளியீட்டுக்கு நன்றி.
Anonymous
Jul 2026
₹120₹160