₹10 லட்சம் 500 Sq Ft வாஸ்து வீட்டு பிளான் with MS LAND
₹10 லட்சம் 500 Sq Ft வாஸ்து வீட்டு பிளான்
MS LAND
Founder of MS LAND PROMOTERS
47 bookings across all services
Digital Product
About this product
500 சதுர அடியில் வாஸ்து அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட 1BHK வீட்டு பிளான். இதில் 2D Floor Plan, 3D Layout, Front Elevation மற்றும் அறை அமைப்பு வழிகாட்டுதல் இடம்பெற்றுள்ளது. சிறிய குடும்பங்களுக்கு ஏற்ற திட்டம்.
வாஸ்து அம்சங்கள்:
🚪 பிரதான வாசல் – வடக்கு அல்லது கிழக்கு
🍳 சமையலறை – தென்கிழக்கு
🛏️ படுக்கையறை – தென்மேற்கு
🚿 கழிவறை – வடமேற்கு அல்லது மேற்கு
🙏 பூஜை அறை – வடகிழக்கு
💧 சம்ப் (Sump) – வடகிழக்கு
🛢️ செப்டிக் டேங்க் – வடமேற்கு
🚰 ஓவர்ஹெட் டேங்க் – தென்மேற்கு
இந்த பிளான் சுமார் 500 சதுர அடி (20 × 25 அடி) பரப்பிற்கு ஏற்றது.