₹16 லட்சத்தில் 850 Sq.ft வாஸ்து வீட்டு பிளான் PDF with MS LAND
₹16 லட்சத்தில் 850 Sq.ft வாஸ்து வீட்டு பிளான் PDF
MS LAND
Founder of MS LAND PROMOTERS
47 bookings across all services
Digital Product
5Sales
About this product
₹16 லட்சத்தில் 850 சதுர அடியில் 2BHK வீடு கட்ட விரும்புபவர்களுக்கான வாஸ்து அடிப்படையிலான வீட்டுத் திட்டம். இந்த PDF-ல் வீட்டின் முழு Floor Plan, அறைகளின் அமைப்பு மற்றும் திட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த டிஜிட்டல் தயாரிப்பில் நீங்கள் பெறுவது:
✅ 850 Sq.ft 2BHK வாஸ்து ஹவுஸ் பிளான்
✅ ஹால், 2 படுக்கையறை, சமையலறை, குளியலறை அமைப்பு
✅ வாஸ்து அடிப்படையிலான அறை அமைப்பு
✅ தெளிவான PDF வடிவமைப்பு
✅ மொபைல் மற்றும் கணினியில் எளிதாக பார்க்கலாம்
✅ வாங்கியவுடன் உடனடி PDF Download
யாருக்கு ஏற்றது?
புதிய வீடு கட்ட திட்டமிடுபவர்கள்
குறைந்த செலவில் வீடு கட்ட விரும்புபவர்கள்
கட்டுமானத்திற்கு முன் ஒரு மாதிரி பிளான் தேவைப்படுபவர்கள்