LMF 2-Day Program in Tamil

LMF 2-Day Program in Tamil
Courses

எனது LMF LIVE ப்ரோக்ராம் மூலமாக உங்கள் Business-ஐ Online-இல் நிறுவி உங்கள் முதல் Customer-ஐ LMF System மூலம் உங்களால் இரண்டே நாட்களில் பெற முடியும்.


Play Demo Video (30 Secs)



LMF சிஸ்டம் (Lead Magnet Framework) என்பது நான் உருவாக்கிய மென்பொருளாகும். நான் 2020 வரை Samsung நிறுவனத்தில் Design Engineer ஆக பணிபுரிந்து வெளியேறி இப்போது முழு நேர தொழிலதிபராக இருக்கிறேன்.


இப்போது எனது மென்பொருளால் தமிழ் மக்கள் பயன் பெற நான் எடுக்கும் முயற்சி தான் தமிழில் நான் செய்யும் இந்த LMF 2-நாள் Live Program.


LMF Program-இல் இணைவது மூலமாக கீழ்கண்ட அனைத்தும் இரண்டே நாட்களில் உங்களால் எந்த தொழில் நுட்ப அறிவு இல்லாமல் என் உதவியுடன் செய்து முடிக்க முடியும்


1) உங்கள் ஒரு பக்க இணையத்தளம் LMF System மூலம் உருஉருவாக்க முடியும் [1999 Value]

2) உங்களுடைய Android App LMF System மூலம் உருவாக்க முடியும் [1999 Value]

3) உங்களுடைய iOS App LMF System மூலம் உருவாக்க முடியும் [1999 Value]

4) Leads-கலை பெற்று சேமிப்பதற்கான Lead Management System-ஐ உருவாக்கி உங்கள் மொபைல் போன்'இல் நிறுவிக்கொள்ள முடியும். [1999 Value]

5) தமிழ் மொழியில் உங்கள் வெப்சைட்-ஐ நிறுவ முடியும் [999 Value ]


மற்றும் உங்களுக்கு L.M.F லேம்ப் சிஸ்டம் மென்பொருள் வாழ்நாள் முழுதும் இலவசமாக பெறலாம். [PRICELESS]


இவை அனைத்தும் நீங்கள் பிற Web Design கம்பெனி இடம் பெற வேண்டுமெனில் நீங்கள் 50,000 செலவிட வேண்டும்.


LMF ப்ரோக்ராமில் இவை அனைத்தும் உங்களுக்கு வெறும் 2999 ரூபாயில் பெறுவீர்கள்.


இவற்றை பெறுவதில்லாமல் நீங்கள் உருவாக்கிய இனையதளம் மூலம் உங்கள் முதல் customer-ஐ உங்களால் பெற முடியும்.


எப்படி என்னால் இதை உறுதியாக இதை கூற முடிகிறதென்றால்,

நான் 2023/24-இல் ஆங்கிலத்தில் நடத்திய அணைத்து LMF ப்ரோக்ராம்-களிலும் 20% சதவீதமானவர்ககளால் அதை பெற முடிந்தந்து.


உங்கள் மனதில் எழும் கேள்வியை என்னால் கேட்க முடிகிறது, நான் அந்த 20% சதவிகிதத்தில் இல்லை என்றால்?


எனது LMF Program-இல் மிக உயர்ந்த அளவிலான பங்கேற்பை உங்களால் வழங்க முடியுமென்றால் உங்கள் customer-ஐ உங்களால் உறுதியாக பெற முடியும்.


அப்படி பெற முடியவில்லை என்றாலும் அதை பெறுவதற்கான ஒரு FRAMEWORK-ஐ நீங்கள் அதை பெறுபவர்கள் மூலம் கற்று கொள்ள போகிறீர்கள். என்னை பொறுத்த வரை அந்த அறிவு விலை மதிப்பற்றது.


இந்த விலை மதிப்பற்ற அறிவை உங்களுக்கு கொடுக்க நான் தயாராக இருக்கிறேன், LMF Program-இல் மிக உயர்ந்த அளவிலான பங்கேற்பை வழங்க நீங்கள் தயாரா?


முதல் நாள் - முதல் வகுப்பு (60 Mins)

  1. உங்கள் Business-ற்கான சிறந்த Domain பெயரை தேர்வு செய்வது எப்படி என்று கற்று கொள்ளுங்கள்.
  2. தேர்வு செய்த பெயரை என்னுடன் கலந்து மதிப்பாய்வு செய்து உலகின் சிறந்த டொமைன் சேவை-ஐ பயன்படுத்தி பதிவு செய்யுங்கள்.
  3. உலகின் சிறந்த cloud-hosting சேவை வழங்குநரிடமிருந்து 3-மாத இலவச cloud-hosting-ஐ பெறுவது எப்படி என்பதை கற்று கொள்ளுங்கள்


முதல் நாள் - இரண்டாம் வகுப்பு (90 Mins)

  1. உலகின் சிறந்த பாதுகாப்பு சேவை வழங்குநரிடமிருந்து இலவச இணையதளப் பாதுகாப்பை வாழ்நாள் முழுவதும் எப்படிப் பெறுவது என்பதை கற்று கொள்ளுங்கள்
  2. என்னுடைய மென்பொருளான LMF SYstem-ஐ நிறுவி எப்படி கையாள்வது என்பதை கற்று கொள்ளுங்கள்.
  3. உங்கள் Business-ற்கான சிறந்த OFFER-STATEMENT-ஐ என்னுடன் சேர்ந்து உருவாக்கி, உங்கள் இணையத்தில் UPDATE செய்வது எப்படி என்பதை கற்று கொள்ளுங்கள்.


இரண்டாம் நாள் - முதல் வகுப்பு (90 Mins)

  1. உங்கள் Business-ற்கான சிறந்த குறுகிய வீடியோ-வை உருவாக்கி அதை உங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றுவது எப்படி என்பதை கற்று கொள்ளுங்கள் .
  2. Leads பெறுவதற்கான LEAD MANAGEMENT SYSTEM எப்படி உங்கள் Mobile-இல் நிறுவுவது என்பதை கற்று கொள்ளுங்கள்.
  3. உங்கள் Business-ற்கான ANDROID/IOS App-ஐ உங்கள் புகை-படத்துடன் எப்படி உருவாக்குவது என்பதை கற்று கொள்ளுங்கள்


இரண்டாம் நாள் - இரண்டாம் வகுப்பு ( 90 Mins)

  1. முதல் 10 நிமிடங்களில் நீங்கள் LMF-SYSTEM மூலம் நீங்கள் உருவாக்கிய WEBSITE+APP எப்படி மற்ற அமைப்புகளை விட சிறப்பாகச் செயல்படுகிறது எனபதை உங்களுக்கு நிரூபித்து காட்டுகிறேன்.
  2. நீங்கள் உருவாக்கிய website-ஐ விளம்பர படுத்தி உங்கள் Business-ற்கான முதல் customer-ஐ LMF System மூலம் பெறுவது எப்படி என்பதை கற்று கொள்ளுங்கள்


கீழிருக்கும் லிங்க் கிளிக் செய்து பதிவு செய்யவும்

$2,999