Praveen Kumar
Your AI Teacher
இணையத்தில் இருக்கும் பெரும்பாலான LangChain tutorials 2023-ல் எழுதப்பட்ட LLMChain, initialize_agent, மற்றும் பழைய ConversationBufferMemory போன்ற முற்றிலுமாக deprecated செய்யப்பட்ட syntax-களையே இன்றும் கற்பிக்கின்றன.
Real-world enterprise environments-ல் இந்த பழைய codebases உடனடியாக crash ஆகும்.
இந்த LangChain Masterclass: Complete Tanglish Guide முழுக்க முழுக்க Modern LangChain (v0.2 / v0.3+), LCEL (LangChain Expression Language), மற்றும் LangGraph cyclic state machines அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடமும் எளிய Tanglish (Tamil script + English technical terms) நடையில், industry-standard 9-point architectural framework-ல் உருவாக்கப்பட்டுள்ளது.
This masterclass is sold exclusively for individual personal study. Redistribution, cloud sharing (Google Drive, Telegram, GitHub public repos), course duplication, or unauthorized resale is strictly prohibited. All rights reserved © Praveen Kumar Moses.