CryptoJungle Tamil
Tamil Crypto Trading Education 📊
Breakout பார்த்து buy பண்ணீங்க… அடுத்த candle-லேயே price கீழே வந்துடுச்சா?
Resistance breakout-க்கு அப்புறம் நாலே நாலு விஷயம் தான் நடக்கும். இந்த guide-ல ஒவ்வொன்றையும் தெளிவா பார்க்கலாம்:
✅ 4 Traps: ஒவ்வொன்றுக்கும் chart diagram
✅ ஏன் நடக்குது (market makers, liquidation, FOMO)
✅ Chart-ல volume வச்சு எப்படி கண்டுபிடிக்கிறது
✅ யார் மாட்டுவாங்க, நீங்க எப்படி தப்பிக்கிறது
✅ Breakout trade-க்கு முன் Checklist
13 பக்கம் · முழுவதும் தமிழில் · Mobile-ல படிக்கலாம்
⚠️ கல்வி நோக்கத்திற்கு மட்டுமே. Financial advice அல்ல. Profit உத்தரவாதம் இல்லை.