Services

Video meeting . 15 mins

Discovery Call

ஜாம கோள் பிரசன்ன முறையில் வழிகாட்டப்படும்.
250
Video meeting . 30 mins
1,000
Popular
Priority DM . 2 days reply
FREE

About me

Display Name (பெயர்):Astro Selva பிரசன்ன ஜோதிடர் [உங்கள் செல்வ கணேசன் B.B.A] | Jamakol Prasannam Expert Mr.M.A.SELVA GANESAN.B.B.A, About Me / Bio (அறிமுகம்): வணக்கம்! நான் பாரம்பரிய வேத ஜோதிடம்,ஜாமக்கோள் பிரசன்ன ஜோதிட முறையில் (Jamakol Prasannam) நிபுணத்துவம் பெற்ற ஜோதிடர். ஜாமக்கோள் பிரசன்னம் என்பது, நீங்கள் கேள்வி கேட்கும் அந்த குறிப்பிட்ட நொடியின் கிரக நிலைகளையும், ஆரூடம் மற்றும் உதயாதி கிரகங்களையும் கணக்கிட்டு, உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தையும், உங்கள் பிரச்சினைக்கான தீர்வையும் 100% துல்லியமாக உணர்த்தும் ஒரு உன்னதமான ஜோதிடக் கலை ஆகும். உங்களுக்குப் பிறந்த ஜாதகம் அல்லது துல்லியமான பிறந்த நேரம் தெரியவில்லை என்றாலும் கவலை வேண்டாம். தற்போதைய கிரக நிலைகளைக் கொண்டு உங்கள் கேள்விகளுக்கு உடனடித் தீர்வு காண முடியும். 🎯 எந்தெந்தக் கேள்விகளுக்குத் தீர்வு பெறலாம்?: நினைத்த காரியம் நடக்குமா? எப்போது நடக்கும்? (Success & Timing) வேலை / தொழில் மாற்றம் மற்றும் முன்னேற்றம் (Career & Business) திருமணம் எப்போது கைகூடும்? (Marriage Timing) இழந்த பொருட்கள் அல்லது பணம் திரும்பக் கிடைக்குமா? நோய் நொடிகள் மற்றும் கடன் தொல்லைகளிலிருந்து விடுதலை எப்போது? உங்கள் தற்போதைய குழப்பங்களுக்குத் தெளிவான மற்றும் முறையான நல்வழிகாட்டுதலை (Proper Guidelines) பெற, உங்களுக்கு வசதியான நேரத்தை இப்போதே முன்பதிவு (Book) செய்து கொள்ளுங்கள்! நம்பிக்கையோடு காத்திருங்கள்.நல்லதே நடக்கும். Welcome to my profile! I am an expert in Jamakol Prasannam, a highly advanced and ancient astrological method that predicts accurate outcomes based on the exact moment a question is asked. No Birth Chart? No Problem! Jamakol Prasannam doesn't strictly require your birth time. It decodes the current planetary alignments (Aarudam, Udayam, and Jamagrahas) to give sharp and direct answers to your current life problems. Get clear, honest, and proper guidelines for your Career, Marriage, Finance, and Business questions. Book your slot now!